Rjpmguru's Blog

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே !!!

மே தின நல்வாழ்த்துக்கள் April 30, 2010

Filed under: நண்பர்களுக்காக,Uncategorized — செந்தில்குரு பூசாரி @ 11:25 PM
Tags:

மே தின நல்வாழ்த்துக்கள்

என்ன நண்பர்களே நலமா !

என்ன மாதிரி விடிய விடிய உக்காந்து தட்டச்சு செய்து (நம்புங்கப்ப !)  பதிவு போடுற நண்பர்களுக்கும், அந்த படிக்குற நண்பர்களுக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள்

 

இனிய ஆரம்பம் April 3, 2010

Filed under: நண்பர்களுக்காக — செந்தில்குரு பூசாரி @ 1:44 AM

நண்பர்களே வணக்கம்,

எப்படி இருகேங்க? வளமுடன் வாழ இறைவனை வேண்டி துதிகிறேன்.

நானும் ஒரு வழியா ஒரு வலை பூ உருவாக்கி விட்டேன். எனது நண்பர்கள் ஆகிய அனைவர்க்கும் எனது வாழ்த்துகள். எனக்கு இந்த வலை பூ உருவாக காரணமாக இருந்த எனது நண்பர் திரு.மகாராஜன் (www.maarasa.blogspot.com) அவர்களுக்கு எனது நன்றி.  என் நண்பர்களே எனது வலை பூவில் வரும் அனைத்துக்கும் உங்களது கருத்துகளையும் மற்றும் ஓட்டையும் அளிக்கும் படி வேண்டி கேட்டு கொள்கிறேன்.

இன்றில் இருந்து எனது எழுத்துகள் ஆரம்பம் !!!

இப்படிக்கு

உங்களில் ஒருவனாய்

துபாயில் இருந்து